2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

தனுன திலகரட்னவை கைதுசெய்யுமாறு மீண்டும் பிடியாணை உத்தரவு

Super User   / 2010 மார்ச் 17 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரட்னவை கைதுசெய்வதற்கான பிடியாணை உத்தரவை கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் மீண்டும் பிறப்பித்துள்ளது.

தனுன திலகரட்னவை கைதுசெய்யுமாறு கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் கடந்த மாதம் 15ஆம் திகதி பிடியானை உத்தரவு பிறப்பித்திருந்தை அடுத்து, அவர் தலைமறைவாகியுள்ளார்.

தனுன திலகரட்ன இலங்கையிலேயே தலைமறைவாகியிருப்பதாக நீதிமன்றத்திடம், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .