2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

துப்பாக்கியுடன் இருவர் கைது

Editorial   / 2020 ஜனவரி 11 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு - வாளைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறிஞ்சி நகர் பகுதியில் துப்பாக்கியொன்றுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையிலேயே ரி-56 ரக துப்பாக்கியொன்றும், அதற்குப் பயன்படுத்தப்படும் 27 துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--