2020 டிசெம்பர் 03, வியாழக்கிழமை

தெமட்டகொடையில் சற்றுமுன்னர் மூவர் கைது

Editorial   / 2020 ஜனவரி 12 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, தெமட்டகொடை பகுதியில் பொலிஸார் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1.6 கிலோகிராம் அளவிலான போதைப்பொருட்களுடன் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ஹெரோய்ன், ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--