2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

தமிழர்களுக்கு செய்த துரோகத்தை மறைக்கவே செம்மொழி மாநாடு-பா.ஜ.க

Super User   / 2010 ஜூன் 27 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழர்களுக்கு செய்த துரோகத்தை மறைக்கவே உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை திராவிட முன்னேற்றக் கழக அரசு நடத்துவதாக பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் பொன்.இராதாகிருஷ்ணன்  குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாரதீய ஜனதாக் கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இந்தைக் குற்றச்சாட்டை முன்வைத்தார். 

தமிழ் மொழிக்குரிய மரியாதையை எப்போதும் தாம் வழங்குவோம்  எனவும் அவர் கூறினார்.

இந்நிலையில், திராவிட முன்னேற்றக் கழக அரசு மேற்படி மாநாடுகளை நிறுத்திவிட்டு, மக்களுக்கான பயனுள்ள திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் பொன்.இராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.


  Comments - 0

  • koneswaransaro Monday, 28 June 2010 06:54 AM

    சரியாகச் சொன்னீர்கள் அய்யா.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--