2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

’தேர்தலுக்கு பின்னர் பாதீட்டை சமர்பிப்போம்’

Editorial   / 2020 மார்ச் 07 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்த பின்னர் உடனடியாக வரவு செலவு திட்டத்தை சமர்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய அமைச்சுக்ளின் கீழ் புதிய வரவு செலவு திட்டத்தை சமர்பிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கபட்டு வருகின்றன என்றும் தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்த பின்னர் புதிய நாடாளுமன்ற அமர்வுகள் மே - 14 இடம்பெற உள்ள நிலையில் குறுகிய காலத்தில் வரவு செலவு திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க எதிர்பார்ப்பதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .