2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

தொழில் வழங்க அனுமதிக்குமாறு கோரிக்கை

Editorial   / 2020 மார்ச் 07 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு இலடசம் பேருக்கு வேலை வாய்ப்புக்​களை வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்ல அனுமதிக்குமாறு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு பொறுப்பான  படையணி தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரியுள்ளது.

குறித்த திட்டம் 3 மாதங்களுக்கு முன்பே ஆரம்பிக்கபட்டிருந்தெனவும்,  தேர்தல் அறிவிக்கபட்டிருந்தாலும், வேட்புமனு தாக்கலுக்கான தினம் அறிவிக்கப்படாத காரணத்தால் குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க அனுமதிக்குமாறு குறித்த செயலணி கோரியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .