2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

தேசிய நத்தார் விழா நீர்கொழும்பில்

George   / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய நத்தார் விழா, சிறிய ரோம் என்று அழைக்கப்படும் நீர்கொழும்பு பதவிய பிரதேசத்தை பிரதானப்படுத்தி இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க, தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோரின் தலைமையில், 22ஆம் திகதி மாலை 4 மணிக்கு நீர்கொழும்பு புனித மரியாள் தேவாலயத்தில், இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--