2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

​ த.தே.ம. மு அலுவலகம் மீது தாக்குதல்

Editorial   / 2018 செப்டெம்பர் 20 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி அலுவலகம் மீது, நேற்று  (19) இரவு இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மேற்படி கட்சியின் அலுவலகத்துக்கு, நேற்று  இரவு 11 மணியளவில், மோட்டார் சைக்கிளில் வந்த குழுவொன்று, கட்சியின் பெயர்ப் பலகையை அடித்து நொருக்கியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில்,  சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X