2021 மே 12, புதன்கிழமை

தாமரைக் கோபுரத்துக்கு புத்துயிர் கொடுக்கப்படும்

Princiya Dixci   / 2015 நவம்பர் 24 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள தாமரைக் கோபுரத்துக்கான நிர்மாணப் பணிகள், எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படும் என தொலைத்தொடர்புகள் ஒழுக்காற்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த அரசாங்கத்தால் 2012ஆம் ஆண்டிலிருந்து முன்னெடுக்கப்பட்ட இப்பணி, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த 6 மாதங்களாக  இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .