2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

துருக்கி ஆட்சி கவிழ்ப்பு சதி: இராணுவ வீரர்கள் 754பேர் கைது

George   / 2016 ஜூலை 16 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

துருக்கியில் காணப்படும் அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட்டு, நாட்டின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு அந்நாட்டு இராணுவத்தினர் செய்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, சதி முயற்சியில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர்.

தற்போதுவரை இராணுவ வீரர்கள் 754பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .