2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை மூலம் ரூ.18 மில். வருமானம்

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 25 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், நேற்று 24ஆம் திகதி 61,874 வாகனங்கள் வரை பயணித்துள்ளதாகத் தெரிவித்த வீதி அபிவிருத்தி அதிகார சபை, இதன் மூலம் 18.85 மில்லியன் ரூபாய் வருமானமாகக் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--