2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

நாட்டில் ஈக்களின் பெருக்கம் அதிகரிப்பு

Editorial   / 2020 மார்ச் 08 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள வெப்பமான வானிலையால் ஈக்களின் பெருக்கம் அதிகரித்துள்ளதென, பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே, வீதியோரங்களில் உள்ள வர்த்தக நிலையங்களிலிருந்து உணவுப்பொருள்களைக் கொள்வனவு செய்யும் போது, மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென, பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும் ஈக்களின் பெருக்கத்தால் வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் ஏற்படலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X