2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

நாடாளுமன்றத்தில் வரவு செலவுத்திட்டம் இன்று மு.ப. 2.00 மணிக்கு சமர்ப்பிப்பு

Super User   / 2010 ஜூன் 29 , மு.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஆறு மாத காலத்துக்கான வரவு செலவுத்திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

பிரதி நிதி அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம நன்பகல் 2.00 மணியளவில் வரவு செலவுத்திட்ட்த்தை சமர்ப்பிக்கவுள்ளார்.

இம்முறை அரசாங்கத்தின் மொத்த செலவினம்97,474 கோடி 83 லட்சத்து 85 ஆயிரம் ரூபா என்று கணக்கிடப்பட்டுள்ளது

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--