Editorial / 2019 டிசெம்பர் 01 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது இந்திய விஜயத்தை நிறைவுசெய்து நேற்று (30) இரவு நாடு திரும்பினார்.
ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர், இந்தியாவின் புதுடெல்லியில் இருந்து இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.196ஆம் இலக்க விமானத்தில் நாடு திரும்பியுள்ளனர்.
21 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
51 minute ago