2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

நண்பகல் 12 மணிவரையான வாக்களிப்பு விவரம்

Editorial   / 2019 நவம்பர் 16 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

7ஆவது நிறைவேற்று ஜானாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றன.

வாக்களிப்பு நடவடிக்கைகள் காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதுடன், மாலை 5 மணிவரை வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன், 20 பேர் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள். ஏனைய 15 பேர் சுயாதீன வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

நண்பகல் 12 மணிவரை இடம்பெற்றுள்ள வாக்களிப்பு விவரம்

கண்டி - 55%
நுவரெலியா - 50%
காலி - 50%
ஹம்பாந்தோட்டை - 55%
மாத்தறை - 50%
கொழும்பு - 40%
கம்பஹா - 40%
பொலன்னறுவை - 52%
அநுராதபுரம் - 50%
பதுளை - 60%
மொனராகலை -55%
இரத்தினபுரி - 55%
புத்தளம் -50%
களுத்துறை - 50%
குருநாகல் - 55%
மாத்தளை - 56%
வவுனியா - 50%
முல்லைத்தீவு - 45%
கோகலை -45%
அம்பாறை - 39%
யாழ்ப்பாணம் - 44%
கிளிநொச்சி - 49%
திருகோணமலை - 48%
மன்னார் - 48%
மட்டக்களப்பு - 40%

முற்பகல் 10 மணிவரையான வாக்களிப்பு விவரம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .