2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு ஆலோசனை

Editorial   / 2019 நவம்பர் 24 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பிரதான நகரங்களில் காணப்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு செயலாளர் ஓய்வுப்பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, பொறுப்பான பிரிவுகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் பொலிஸ் போக்குவரத்து பிரிவின்  அதிகாரிகளுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் போது, அவர் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .