2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரை விடுதலை செய்ய உத்தரவு

Editorial   / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகளான மரியம் ஆகியோரை, இஸ்லாமாபாத் நீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிறைத் தண்டனைக்கான உத்த​ரவை எதிர்த்து நவாஸ் மற்றும் மரியம் ஆகியோர் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததையடுத்து, இஸ்லாமாபாத் நீதிமன்றம் இன்று (19) தனது இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X