2021 மார்ச் 04, வியாழக்கிழமை

பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய இருவருக்கு சிறை

Yuganthini   / 2017 ஜூலை 18 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

49 வயதான பெண் ஒருவரை  பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சந்தேகநபர்கள் இருவருக்கு, 20 ஆண்டு கால க​​டூழியச் சிறைத் தண்டனையை விதித்து, கம்பஹா உயர் நீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்ணான்டோ இன்று (18) உத்தரவிட்டார்.

சந்தேகநபர்கள் இருவரும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 250,000 ரூபாயை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .