2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

புத்தளம் பகுதியில் இனந்தெரியாத நபர்களால் ஒருவர் கொலை

Super User   / 2010 ஜூன் 23 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம், பள்ளம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஹலமண்டலான பகுதியை சேர்ந்த எம்.எம்.ஏ.குமாரதுங்க என்பவர் இனம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவர் கடந்த இரண்டு மாதங்களிற்கு முன்னர் சிறையிலிருந்து விடுதலையானவர்.

தற்போது இவரது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக சிலாபம் ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இக்கொலை சம்பந்தமான மேலதிக விசாரணைகளை பள்ளம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .