2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

புனர்வாழ்வாளிக்கப்படுவோருக்கு பிறப்பு அத்தாட்சி பத்திரங்கள்

Super User   / 2010 ஜூன் 09 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

புனர்வாழ்வு நிலையங்களில் தங்கியிருப்பவர்களுக்கு பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்கள் வழங்குவதற்கான நடமாடும் சேவையொன்று  வவுனியா நெளுக்குளம் மகா வித்தியாலயத்தில் நேற்று நடைபெற்றது.

இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில், சுமார் 2000 பேருக்கு பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அத்துடன், அவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ளுவதற்கான விண்ணப்பங்களை அனுப்பிவைக்கும் ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .