2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

பொருட்களை அதிக விலையில் விற்ற எழுவர் சிக்கினர்

Editorial   / 2020 மார்ச் 13 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் அச்சம் நாட்டில்  வலுப்பெற்று உள்ளதையடுத்து, அதிக விலையில் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்த எழுவர்,  இன்று (13) சிக்கியுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்திலுள்ள வர்த்தக நிலையங்களிலேயே, இவ்வாறு அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக, நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

பொருட்களை அதிக விலையில் விற்பனை செய்த எழுவருக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக,  நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .