Yuganthini / 2017 ஜூன் 13 , பி.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.பொ.தராதரப் பத்திர உயர்தர மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளை ஒத்தி வைக்குமாறு கோரிக்கையோ அல்லது அறிவிப்போ இதுவரை விடுக்கவில்லையென, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உயர்தர பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி தொடங்கி, செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி நிறைவடையவுள்ளது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி நடத்த தீர்மானித்துள்ளதாக, பரீட்சைத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
8 hours ago
15 Mar 2026
15 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
15 Mar 2026
15 Mar 2026