2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

பிரதமரின் செயலாளராக காமினி செனரத்

Editorial   / 2019 நவம்பர் 21 , பி.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளராக காமினி செனரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது பதவியை இராஜினாமா செய்த நிலையில்,  மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக இன்று (21) பதவியேற்றார்.

இதனையடுத்து,  அவரது செயலாளராக காமினி செனரத் நியமிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .