2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

பிரதி பொலிஸ்மா அதிபரை கைது செய்ய கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு

Super User   / 2010 ஜூன் 15 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில்  வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பிய சந்தேக நபர்கள் இருவரைக் கைது செய்யத் தவறியதன் காரணமாக பிரதி பொலிஸ்மா அதிபரை   கைது செய்ய கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரியவுக்கு இது தொடர்பான அறிவித்தல் நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  Comments - 0

  • xlntgson Tuesday, 15 June 2010 09:03 PM

    கைது செய்யப்படுவாரா, நீதிமன்றின் முன் ஆஜர் செய்யப்படுவாரா? போன்ற கேள்விகளுக்கு நீதித்துறையே பொறுப்பு, ஆனால் அவர்களிடமிருந்து எளிதில் பதில் வராது! நொண்டிக் காரணங்கள் இல்லாமல் இல்லை!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--