Nirosh / 2020 ஒக்டோபர் 17 , பி.ப. 02:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒரு இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து, பொலன்னறுவை வைத்தியசாலையின் 22ஆம் இலக்க வார்ட் மூடப்பட்டுள்ளது.
மேலும் அவசர தேவைகளுக்காக மாத்திரமே நோயாளர்கள் வைத்தியசாலைக்கு வர வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளதோடு, அந்த வைத்தியசாலையின் தாதியர்கள் 42 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago