2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

பொலனறுவை மாவட்டத்தில் மைத்திரிபால ஸ்ரீசேனவுக்கு முதலிடம்

Super User   / 2010 ஏப்ரல் 09 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலனறுவை மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் போட்டியிட்ட மைத்திரிபால ஸ்ரீசேன 90118 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அத்துடன், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் போட்டியிட்ட ரோஷான் ரணதுங்க  56,223 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். 

இதேவேளை,  ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் போட்டியிட்ட ஏர்ள் குணசேகர 26,925 வாக்குகளைப் பெற்றுள்ளார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .