2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

புலி உறுப்பினர்கள் மூவர் இந்திய பொலிஸாரினால் கைது

Super User   / 2010 ஜூன் 21 , மு.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வு உறுப்பினர்கள் மூவர் இந்தியப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு சட்டவிரோதமாக வெடிபொருள்களை கடத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தபோதே, இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

திருச்சியில் நேற்று கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து வெடிபொருள்களையும் கியூப் பிரிவு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இந்த மூவரிடமும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--