2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

பவித்ரா விரைவில் வருவார்

Gavitha   / 2021 பெப்ரவரி 23 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றபின், தனது இல்லத்தில் ஓய்வு பெற்று வந்த சுகாதார சுதேச வைத்திய அமைச்சரும் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பவித்ரா வன்னியாரச்சி, விரைவில் தனது அமைச்சுக் கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார் என, அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, இவர், ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த அமைச்சர், தற்போது பூரணக் குணமடைந்துள்ளார்.

அமைச்சரின் சுகயீன நிலைமையை அடுத்து, சுகாதார இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .