Kamal / 2019 நவம்பர் 30 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினபுரி - பலாங்கொடை பிரதேசத்தின் ஓபநாயக்க பகுதியில் பஸ் ஒன்றும் லொறியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்த 10 பேர் சிகிச்சைக்காக வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு காயமடைந்தவர்களில் லொறியின் சாரதியும் அடங்குவதாக தெரிவிக்கும், சம்பவம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

50 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
3 hours ago
4 hours ago