2021 மே 06, வியாழக்கிழமை

பஸ் விபத்தில் 12 பேர் காயம்

George   / 2015 ஒக்டோபர் 05 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மதவாச்சி, நாவற்குளம் பிரதேசத்தில் இரண்டு பஸ்கள் இன்று திங்கட்கிழமை(05) விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மற்றும் விமானப் படையினரின் பஸ் என்பன பாதையை விட்டு விலகியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பாதையில் இடம்கொடுக்கும் போது, மழை காலநிலை காரணமாக, குறித்த வீதி வழுக்கியதில் இந்த இரண்டு பஸ்களும் வீதியை விட்டு விலகியுள்ளதாக பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .