2021 மே 08, சனிக்கிழமை

போக்குவரத்து சாலை சட்டம் அமுல்

Kanagaraj   / 2015 நவம்பர் 26 , மு.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு நகரிலும், அண்டிய பகுதிகளிலும் இன்று வியாழக்கிழமை காலை 6 மணிமுதல் போக்குவரத்து சட்டங்கள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் ஸ்ரீ ஜயவர்தனபுர வீதியின் ஜயந்திபுரவில் இருந்து கொழும்பு வரையான பகுதியில் அதிக எண்ணிக்கையான போக்குவரத்துப் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வீதிப் போக்குவரத்து சட்டங்களையும், ஒழுங்குகளையும் பின்பற்றாது வாகன சாரதிககள் மற்றும் பாதசாரி கடவையில் அல்லது ஏனை இடங்களில் வீதிகளை கடக்கும் பாதசாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு தீர்மானித்துள்ளதாக பொலிஸ் தலைமையக போக்குவரத்துப் பிரிவு அறிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X