2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

பாடசாலை வான் கட்டுப்பாடு ஆரம்பம்

George   / 2016 டிசெம்பர் 19 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் சேவையில் ஈடுபடும் வான்களை கட்டுபடுத்தும் நடவடிக்கை குருநாகல் மாவட்டத்தில் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து சிவில் விமான சேவைகள் பிரதியமைச்சர் அசோக அபேசிங்க, தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--