2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

பூண்டுலோயா விபத்தில் சிறுவன் பலி

Kanagaraj   / 2016 ஜூலை 09 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.ஷங்கீதன்,எஸ்.கணேசன், ஆ.ரமேஷ், கு.புஸ்பராஜ்

பூண்டுலோயா- நுவரெலியா வீதியில் டன்சினன் பகுதியில், டிமோரக லொறியொன்று இன்றுச் சனிக்கிழமை பிற்பகல் 2.15 மணியளவில் சுமார் 60 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில், பிரகலாதன் (வயது 13) என்ற சிறுவன் பலியானதுடன் படுகாயமடைந்த சாரதியும், நடத்துனரும் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில், பூண்டுலோயா  பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .