2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

பாதுகாப்பு சரிவுக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்: நாமல் எம்.பி

George   / 2016 மார்ச் 30 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் தேசிய பாதுகாப்பு வீழ்ச்சியடைந்துள்ளமைக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யாழ்பாணம், சாவகச்சேரியில் தற்கொலை அங்கி உட்பட வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் கருத்து வெளியிடுகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .