2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

பிரான்ஸ் பிரஜையும் இலங்கை வழிகாட்டியும் கைது

Princiya Dixci   / 2016 மே 30 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி மாவட்டம், அம்பலாங்கொட பிரதேசத்தில் 14 வயதுடைய பாடசாலை மாணவனைத் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பிரான்ஸ் பிரஜை ஒருவரையும் இலங்கையர் ஒருவரையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) அம்பலாங்கொட பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

 66 வயதுடைய சுற்றுலாப் பயணியும் அவரது வழியாட்டியுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

பாதிக்கப்பட்ட மாணவன், பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேகநபர்கள் இருவரையும் இன்று (30) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .