2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

பெலும்மாஹார - மிரிஸ்ஸவத்த வீதியில் செல்ல தடை

Gavitha   / 2016 டிசெம்பர் 24 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி வீதியின் பெலும்மாஹார - மிரிஸ்ஸவத்த வரையான வீதியின் போக்குவரத்து, இன்று நள்ளிரவு வரை தடைசெய்யப்பட்டுள்ளது.

குறித்த வீதியில் மேற்கொள்ளப்படும் சில புனரமைப்பு பணிகள் காரணமாகவே, இந்த வீதியில் போக்குவரத்து செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, குறித்த வீதியை பயன்படுத்துபவர்கள், மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .