Editorial / 2019 நவம்பர் 07 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
2012ஆம் ஆண்டு இரத்மலானை பிரதேசத்தில் வீடொன்றுக்குள் தனது மனைவி, குழந்தைகள் இருவர் ஆகியோரை கொலை செய்ய குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விகும் களுஆராச்சி, இன்று (07) இந்த தீர்ப்பினை வழங்கினார்.
இரத்மலானை, கொடகம பிரதேசத்தில் 35 வயதுடைய மனைவி மற்றும் 3 வயது மகன், ஒரு மாத குழந்தை ஆகியோரை கொலை செய்த குற்றச்சாட்டில், கணவனுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .