Super User / 2010 ஜூன் 14 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாடு , பன்றி போன்றவற்றால் தொற்றக்கூடிய "foot and mouth" என்ற நோய் மத்திய மாகணத்தில் அதிகரித்துருகின்றது. அத்துடன் இந்நோய் கன்றுக்குட்டிகள் மற்றும் பண்ணைகள் காரணமாக அநுராதபுர மாவட்டத்திற்கும் பரவுவதாக சுகாதார திணைக்களத்தின் மிருக உற்பத்தி பிரிவு பணிப்பாளர் வைத்தியர் சந்திரசோம டெய்லிமிரர் இணையதளத்திற்கு தெரிவித்தார்.5 minute ago
17 minute ago
22 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
17 minute ago
22 minute ago
29 minute ago