2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

மாணவனுக்கு தொடர்ந்தும் சிகிச்சை

Editorial   / 2020 மார்ச் 10 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாக்குதலுக்கு இலக்கானதாகக் கூறப்படும் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவன், அவசர சிகிச்சை பிரிவிலேயே சிகிச்சை பெற்று வருகின்றார்.

அவரின் நிலை  தொடர்ந்தும் கவலைக்கிடமாகவுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த பல்கலைக்கழக மாணவன் தாக்குதலுக்கு இலக்கானதாக கூறி, தலையில் அதிக இரத்தப் போக்குடன் தேசிய வைத்தியசாலையில் நேற்று (09) அனுமதிக்கப்பட்டார்.

மாணவனுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .