2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

மாணவர்களின் போராட்டத்தில் பொலிஸார் நீர்த் தாரைப் பிரயோகம்

Yuganthini   / 2017 ஜூலை 23 , பி.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, லிப்டன் வளாகத்தில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம்,  சைட்டம் (தொழில் நுட்பத்துக்கும் மருத்துவத்துக்குமான தெற்காசிய நிறுவகம்) மற்றும் மாணவர் அடக்கு முறைக்கு  எதிராக இன்று(23) சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்தப்போது பொலிஸாரால் நீர்த் தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .