2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

மாதம்பிட்டியில் தீப்பரவல்

Kamal   / 2020 ஜனவரி 18 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு கிராண்பாஸ், மாதம்பிட்டிய குப்பை மேட்டில் தீப்பரவல் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

குறித்த இடத்துக்கு தீயனைப்பு படையின் 4 வாகனங்கள் அனுப்பட்டுள்ளதாகவும், இந்த தீ நேற்று இரவு வேளையிலிருந்து பரவ ஆரம்பித்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுவதாக கூறப்படுகிறது. 

நாட்டில் நிலவும் அதிக வெப்பத்துடன் கூடிய காலநிலையின் தாக்கமே தீப்பரவலுக்கு காரணம் என தீயனைப்பு படையினர் தெரிவித்துள்ளனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .