2021 ஜனவரி 23, சனிக்கிழமை

மெதமுலனவில் வாக்களித்தார் மஹிந்த ராஜபக்ஷ

Editorial   / 2019 நவம்பர் 16 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தனது, குடும்பத்தினருடன் வீரக்கெட்டிய, மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஷ மகா வித்தியாலயத்தில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

அவருடன், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்பத்தினரும் வாக்களித்துள்ளனர்.

இதேவேளை, முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, காலை 7.25 மணியளவில் வீரக்கெட்டிய, மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஷ மகா வித்தியாலயத்தில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .