2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

மன்னாரில் எண்ணெய் வளம்; ஆராய்ச்சியில் இந்திய கம்பனி-அமைச்சர் பிரேமஜயந்த

Super User   / 2010 மே 26 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் பிரதேசத்திலுள்ள எண்ணெய் வளம் தொடர்பில் ஆராய்ச்சி செய்யும் நடவடிக்கையில் இந்திய கம்பனி ஒன்று ஈடுபடவுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த  தெரிவித்தார்.

இதற்கான விலைமனுக் கோரலை சர்வேதச அளவில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்த ஆராய்ச்சி நடவடிக்கைகள் எதிர்வரும் 2011ஆம் ஆண்டு ஜனவரி - மார்ச் மாதங்களுக்குள்  நிறைவடையும் எனவும் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--