Editorial / 2019 நவம்பர் 23 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்டு வந்த விசேட அதிரடிப்படையினர் வாபஸ் பெறப்பட்டுள்ளனர்.
அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரமுகர்களின் விசேட அதிரடிப்படை பாதுகாப்பும் விலக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் மலிக் சமரவிக்கரம, திலக் மாரப்பன ஆகியோரின் விசேட அதிரடிப்படை பாதுகாப்பும் விலக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் விசேட அதிரடிப்படைப் பாதுகாப்பு விலக்கப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .