2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

மனைவியைக் கொன்றவர் பொலிஸில் சரண்

Editorial   / 2018 செப்டெம்பர் 14 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனைவியை மண்வெட்டியால் தாக்கிக் கொலைசெய்த நபரொருவர், பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த சம்பமொன்று, கிராந்துருகோட்டை பகுதியில் பதிவாகியுள்ளது.

கிராந்துருகோட்டை - அகலஓய பகுதியைச் சேர்ந்த, 24 வயதுடைய நிரோஷா சுபாஷினி திஸாநாயக்க என்ற பெண்ணே, இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளரென, பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் வைத்தே, இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அயலவர்கள், தாக்குதலில் காயமடைந்த குறித்த பெண்ணை, வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி அப்பெண் உயிரிழந்திருப்பதாக, பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X