2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

மலையகப் பகுதிகளில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

Editorial   / 2019 நவம்பர் 14 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிலவும் சீரற்ற காலநிலையால் மலையகப் பகுதிகளில் மரக்கறிகளின் விலையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் விலைப்பட்டியல் பிரகாரம், கோவா ஒரு கிலோகிராம் 130 ரூபாயாகவும் கரட் ஒரு கிலோகிராம் 200 ரூபாயாகவும் லீக்ஸ் ஒரு கிலோகிராம் 200 ரூபாயாகவும் உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் 140 ரூபாயாகவும் சலாது ஒரு கிலோகிராம் 250 ரூபாயாகவும் காணப்படுகின்றது.

நிலவும் சீரற்ற காலநிலையால் பெருமளவிலான மரக்கறிகள் அழிவடைந்தமையே, விலை அதிகரிப்பிற்கான காரணமென தெரிவிக்கப்பட்டுளு்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .