2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

முல்லைத்தீவில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் அலுவலகம்

Super User   / 2010 மே 06 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மாவட்ட அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு எதிர்வரும் 9ஆம் திகதி மாங்குளத்தில் நடைபெறவுள்ளது.

10 மில்லியன் ரூபா செலவில் இந்த அலுவலகம் நிர்மாணிக்கப்படவிருப்பதாக தேசிய வீடமைப்பு பிராந்திய அதிகாரசபையின் வவுனியா பிராந்திய முகாமையாளர் வ.கணேசநாதன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர்கள், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--