2020 நவம்பர் 01, ஞாயிற்றுக்கிழமை

’மழை பெய்வதற்கான சாத்தியம்’

Editorial   / 2018 செப்டெம்பர் 16 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சப்ர​கமுவ, ஊவா, மத்திய மாகாணங்களிலும் களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் இன்று (16) மழைப் பெய்யக்கூடிய சாத்திய நிலை காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 40 கிலோமீற்றர் வரையிலும் காற்று வீசக்கூடுமெனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--