George / 2016 மார்ச் 12 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

மஸ்கெலியா ஓயா ஆற்றில் குளிக்கச்சென்ற குறித்த நபரின் மரணம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பாணந்துறை, மோதரவெல வீட்டுத் திட்டத்தைச் சேர்ந்த 23 வயதுடைய பாக்கியநாதன் ஹிம்ரான் எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
மீட்கப்பட்ட சடலம், மஸ்கெலியா வைத்தியசாலையில் பிரதேபரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா, ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
8 hours ago
15 Mar 2026
15 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
15 Mar 2026
15 Mar 2026