2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

முதலாவது வாழை வங்கி ஹம்பாந்தோட்டையில் ஆரம்பிப்பு

George   / 2016 மார்ச் 29 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் முதலாவது வாழை வங்கி, ஹம்பாந்தோட்டை வெலிகந்தே பிரதேசத்தில், ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் அனுசரணையுடன் கிராம அறிவியல் மற்றும் விவசாய தொழிநுட்ப நிறுவனத்தினால் இந்த வாழை வங்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் பயிரிடப்படும் வாழை வகைகள் இங்கு பயிரிடப்படவுள்ளன.

இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் பல்வேறு காலநிலைகளில் வளரக்கூடிய 52 வாழை இனங்கள் இனங்காணப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .